கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலியானார்.
22 Aug 2023 7:30 PM GMTதண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பெண் பலி
கடம்பத்தூர் ரெயில் நிலையம் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
22 Aug 2023 7:57 AM GMTகடூர் அருகேகார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி
கடூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்
21 Aug 2023 6:45 PM GMTகாட்டுயானை தாக்கி பெண் பலி
சக்லேஷ்புரா அருகே காட்டுயானை தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
18 Aug 2023 10:05 PM GMTவிவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக அமைத்த மின் வேலியில் சிக்கி பெண் பலி
பள்ளிப்பட்டு,திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிட்டியம்மாள் (வயது 53). இவரது கணவர் முருகையா இறந்து விட்டார்....
18 Aug 2023 7:31 AM GMTஆவடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
ஆவடி,ஆவடியை அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் உமாதேவி (வயது 33). இவர், குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்...
18 Aug 2023 7:21 AM GMTபாலத்தில் கார் மோதல்; மகள், மகனுடன் பெண் பலி
பாலத்தில் கார் பயங்கரமாக மோதியதில் மகள், மகனுடன் பெண் பலியானார். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
18 Aug 2023 12:29 AM GMTஆர்.கே. பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
ஆர்.கே.பேட்டை அருகே மகளிர் சுயஉதவிக் குழு பெண்களிடம் பணம் வசூல் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
16 Aug 2023 9:11 AM GMTகார்- லாரி மோதியதில் பெண் பலி
தஞ்சை அருகே கார்- லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
8 Aug 2023 8:15 PM GMTமோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலியானார்.
8 Aug 2023 7:14 PM GMTமோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் உயிரிழந்தார்.
6 Aug 2023 7:43 PM GMTடிராக்டர் டயரில் சிக்கி பெண் பலி
தியாகதுருகத்தில் டிராக்டர் டயரில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
6 Aug 2023 6:45 PM GMT